மீண்டும் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை கரீனா கபூர்.! குவியும் வாழ்த்துக்கள்.!

பாலிவுட் தம்பதியினரான கரீனா கபூர் மற்றும் சயிப் அலிகானுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதியினர் கரீனா கபூர் மற்றும் சயிப் அலிகான்.கடந்த 2012-ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதியினருக்கு முதலில் தைமூர் அலி என்ற ஆண் குழந்தை பிறந்தது.அதனை தொடர்ந்து கடந்த ஆக்ஸ்ட் மாதம் மீண்டும் தான் கர்ப்பமாக உள்ளதாகவும் , தங்களது இரண்டாவது குழந்தைக்கு காத்திருப்பதாகவும் அறிவித்திருந்தார்கள் .

இந்த நிலையில் நேற்று கரீனா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் ஆண்குழந்தை பிறந்துள்ளதாக சயிப் அலிகான் அறிவித்துள்ளார்.குழந்தையும் ,சேரும் நலமாக இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.மீண்டும் ஆண்குழந்தைக்கு பெற்றோரான சயிப் மற்றும் கரீனா கபூருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐபிஎல்2024:பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய…

10 hours ago

சிக்ஸர் மழையாக பொழிந்த டிராவிஸ் ஹெட், கிளாசென்..பெங்களூருக்கு 288 ரன்கள் இமாலய இலக்கு ..!

ஐபிஎல்2024: முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,  ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது.…

12 hours ago

ஐபிஎல் 2024 : டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு ! மேக்ஸ்வெல் இல்லாமல் களமிறங்கும் பெங்களூரு ..!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இன்றைய நாளின் இரவு 7.30 மணி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ்…

14 hours ago

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் படைத்த சாதனை!

Whistle Podu : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் வெளியான 24 மணி நேரத்தில் பெரிய சாதனையை படைத்தது இருக்கிறது. வெங்கட் பிரபு…

15 hours ago

இவர ஏன்பா டீம்ல எடுக்குறீங்க ? கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் ..!!

ஐபிஎல் 2024 : சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருக்கும் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன டேரில் மிச்சேலை அணியில் எடுக்க வேண்டாம் என சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் கூறி…

15 hours ago

இந்தியா கூட்டணிக்கு தூக்கமே இல்லை.. பலர் குழம்பி உள்ளனர்… பிரதமர் மோடி விமர்சனம்

PM Modi: தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போயிருக்கிறார்கள் என்று நெல்லை பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு. மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர…

15 hours ago