நடிகை காஜல் அகர்வாலை இவ்வவளவு பேர் ஃபாலோ பண்றங்களா?

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ என்னவென்றால், தன்னை 12M பேர் ஃபாலோ செய்வதாக இந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

 

I love you my 12 million Insta family❤️

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.