• நடிகை புவிஷா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.
  • இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

நடிகை புவிஷா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இவர் தமிழ் சினிமாவில் “பரதேசி’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இந்த படம் இவருக்கு  மிக பெரிய பெயரை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இவர் தற்போது தமிழ், தெலுங்கு,கன்னடம் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்  நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் மழைகளில் நனைந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.