நடிகை அனுபாமாவை அன்ஃபாலோ செய்த பும்ரா!

கிரிக்கெட் வீரர் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஐ.சி.சி. பவுலர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபாமாவிற்கும், பும்ராவிற்கும் இடையில் காதல் மலந்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, தனது ட்வீட்டர்  பக்கத்தில், 25  பேரை ஃபாலோ செய்துள்ளார்.  அதில் அதிகமானோர் கிரிக்கெட் வீர்ரகள், அதில் அனுபாமா மட்டுமே நடிகையாவார்.

இதனையடுத்து, இவர்கள் இருவருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், கிரிக்கெட் வீரர் பும்ரா, நடிகை அனுபாமாவை அன்ஃபாலோ செய்துள்ளார். தற்போது இவர் 24 பேரை மட்டுமே பாலோ செய்கிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.