தடுப்பூசி போட எளிய டிப்ஸ் சொன்ன நடிகை ஐஸ்வர்யா மேனன்..!

கொரோனா தடுப்பூசியை எளிமையாக எப்படி பதிவு செய்வது என்பதை குறித்து ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா மேனன் தமிழ் திரையுலகில் முதன் முறையாக நடிகர் சித்தார்த் உடன் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். மேலும் தமிழில் தமிழ்ப்படம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதால் திரையுலக பிரபலங்கள் பலர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஐஸ்வர்யா மேனன் தற்போது தடுப்பூசி குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எளிமையாக எப்படி தடுப்பூசியை பதிவு செய்வது, எந்த மருத்துவமனையில் எந்த தடுப்பூசி உள்ளது, அதன் இருப்பு குறித்து எப்படி தெரிந்து கொள்வது என்பதை பற்றி அதில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை!

Election2024: "அக்கா1825" என்ற பெயரில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த…

10 mins ago

என்னால முடியாது வேறு வீரரை வச்சு விளையாடுங்க! கிளென் மேக்ஸ்வெல் அதிர்ச்சி முடிவு!

ஐபிஎல் 2024 : தன்னுடைய இடத்தில் வேறொரு வீரரை வைத்து விளையாடி கொள்ளுங்கள் என பெங்களூர் வீரர் கிளென் மேக்ஸ்வெல்  கூறியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல்…

19 mins ago

எலக்சன் முடிந்ததும் ‘தக் லைஃப்’ சம்பவம்…கம்பேக் கொடுத்த ஜெயம் – துல்கர்! டபுள் கேம் ஆடும் சிம்பு.!

Thug Life: கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தியன் 2 படத்திற்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த…

24 mins ago

‘எதுவும் என்னை தடுத்து நிறுத்தவில்லை’ ! டிராவிஸ் ஹெட் பேசியது இதுதான் !!

ஐபிஎல் 2024 : பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற டிராவிஸ் ஹெட் போட்டிக்கு பிறகு பேசி இருந்தார். நேற்றைய…

42 mins ago

உச்சத்தில் பதற்றம்… ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு!

Iran Israel Conflict : ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கடந்த…

1 hour ago

இனி பேரிடர் காலத்தில் கவலை இல்லை…செயற்கைக்கோள் மூலம் போன் பேசலாம்.!

China Satellite: பேரிடர் காலத்தில் கூட சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த செயற்கை கோளை பயன்படுத்தி இனி போன் பேசலாம். பேரிடர் காலத்தில் மக்களை காப்பற்ற முக்கியமாக…

1 hour ago