அட நம்ம நஸ்ரியாவா இது..?ம்ம்ம்..கலக்கல்..ரசிகர்கள் கூக்குரல்

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை நஸ்ரியா. அதன் பின் வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா என்று தமிழில்  சில படங்களில் மட்டுமே நடித்தார்.இருந்தபோதிலும் நஸ்ரியா என்றாலே ரசிகர்களுக்கு இன்றுவரை பிடித்த ஹீரோனாகவே வலம் வருகிறார்.

மலையாள சினிமாவை சேர்ந்த நடிகர் ஃபகதி ஃபாசிலை மணந்த பிறகு திரையில் அவரை பெரியளவில் பார்க்க முடியவில்லை என்றாலும் சமூக வலைதளங்கள் மூலம்  ரசிகர்கள் அவரை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

தன்னுடைய வலைதளப்பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு சர்ப்பிரைஸ் கொடுத்து வரும் நஸ்ரியார் தற்போது மாடர்ன் லுக்கு ஹேர் கலரிங் செய்து போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். இந்த நியூ லுக் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
kavitha