நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து தனக்கென்று ஒரு முக்கிய இடத்தை பிடித்த நடிகர்.ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியாகிய படம் “வேலைக்காரன்”.இந்த படம் சிறிய அளவில் நஷ்டத்தை கொடுத்தது.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சீமா ராஜாவும்  நஷ்டத்தை கொடுத்தது.

இவர் நடிப்பில் தற்போது “மிஸ்டர்.லோக்கல்” படம் வெளியாகியுள்ளது.இந்த படமும்  நஷ்டத்தை கொடுத்துள்ளதாம்.இதனால் சிவகார்த்திகேயனுடைய மார்க்கெட் அதள பாதாளத்திற்கு சென்று விட்டதாம்.இதனால்  இவர் கடும் சோகத்தில் இருக்கிறாராம் என்ற தகவல்கள் தற்போது பரவி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here