குரங்கிடம் அடிவாங்கிய நடிகர் சதீஷ்!

நடிகர் சதீஷ்  தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொரில்லா. இப்படத்தில், நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக், பிரசன்னா, மொட்டை ராஜேந்திரன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதனையடுத்து நடிகர் சதீஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் குரங்கிடம்  அடி வாங்கியதாக தெரிவித்துளளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.