நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்…!

நடிகர் ரஜினிகாந்த் காவிரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு  வீடு திரும்பினார்.

தலைசுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக கடந்த 28-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காவிரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.