நடிகர் தனுஷின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

நடிகர் தனுஷ் பட்டாஸ் படத்தை தொடர்ந்து, இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில்,

By leena | Published: Mar 06, 2020 07:30 AM

நடிகர் தனுஷ் பட்டாஸ் படத்தை தொடர்ந்து, இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில், கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகையான ரெஜிஸா விஜயன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தனுஷ் கர்ணன் படத்தை தொடர்ந்து, ஒரு இந்தி படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் பெயர், 'அட்ராங்கி ரே'. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று வாரணாசியில் துவங்கியுள்ளது. இப்படத்தில், அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்பட பலர் நடிக்கின்றனர். 

Step2: Place in ads Display sections

unicc