கொரோனாவால் உயிரிழந்த முதியவர்..10 நாட்களாக தெரிவிக்காமல் இருந்தற்கு நடவடிக்கை -அமைச்சர் விஜயபாஸ்கர்.!

முதியவர் உயிரிழந்ததை

By gowtham | Published: Jul 16, 2020 06:04 PM

முதியவர் உயிரிழந்ததை குறித்து 10 நாட்களாக விட்டிற்கு தகவல் அளிக்கவில்லை .

இன்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், 374 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார். 

மேலும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முதியவர் உயிரிழந்த 10 நாட்களாக ஆகியும் முதியவரின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc