‘வர்த்தமான வான்மகன்’ அபிநந்தனுக்கு விருது: விவரம் உள்ளே!!

‘வர்த்தமான வான்மகன்’ அபிநந்தனுக்கு விருது: விவரம் உள்ளே!!

  • கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி இந்திய எல்லையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதன் காரணமாக 40 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் எய்தினர்
  • அதன் பின்னர் நடந்த பரஸ்பர தாக்குதலின் போது இந்திய விமானப்படை வீரர் தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டார்

அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையிலும், அமைதி வழி காட்டும் வகையிலும் பாகிஸ்தான் அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அனுப்பியது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று தாயகம் திரும்பிய வான் மகன் அபிநந்தனக்கு பகவான் மகாவீரர் அகிம்சை புரஸ்கர் விருதினை அகில இந்திய பாரத ஜெயின் சமிதி அறிவித்துள்ளது. இந்த விருதுடன் அவருக்கு பட்டயம் மற்றும் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Srimahath
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *