29 C
Chennai
Wednesday, June 7, 2023

தகர்க்கப்பட்ட உக்ரைன் அணை..பெருக்கெடுத்த வெள்ளம்..! அவசரநிலை அறிவிப்பு..!

தெற்கு உக்ரைனில் சோவியத் காலத்து அணை தகர்க்கப்பட்டதால் அணையைச்...

ஜூன் 17-ஆம் தேதி மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

ஜூன் 17-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு...

விரைவில் அறிமுகமாகிறது ஆவின் குடிநீர்.!

விரைவில் தமிழ்நாடு முழுவதும் அறிமுகமாகிறது ஆவின் குடிநீர்.

பால், பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து, குடிநீர் விற்பனையிலும் ஆவின் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, பாலிஎதிலீன் டெரெப்தாலேட் பாட்டில்கள் மூலம் ஒரு லிட்டர், அரை லிட்டர் என  விற்கப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் விற்பனை இலக்கு வைக்கப்பட்டுள்ளது.