தனி மரம் அல்ல ஆல விருச்சம்…. துணை முதல்வர் பேச்சு…!!

சென்னை ராயப்பேட்டை_யில் மாற்று கட்சியினரை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் சென்னை ராயப்பேட்டை_யில் மாற்று கட்சியினரை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழாவில் கலந்து கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தனிமரம் அல்ல , இது ஒரு ஆல விருச்சம் என்று  தெரிவித்துள்ளார்.