986 எடையுள்ள ராட்சத பூசணி மூலம் ரூ.10,00,000 பரிசு பெற்ற விவசாயி..!

986 எடையுள்ள ராட்சத பூசணி மூலம் ரூ.10,00,000 பரிசு பெற்ற விவசாயி..!

அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் கடந்த 45 ஆண்டுகளாக ராட்சத பூசணிக் காய்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 46 -வது ஆண்டாக  நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் தங்கள் தோட்டங்களில் விளைந்த ராட்சத பூசணிக்காய்களை ஏராளமான மக்கள் கொண்டு வந்து போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் லியாடினோ உரின என்பவர் தன் தோட்டத்தில் விளைந்த 986 கிலோ எடை கொண்ட ராட்சச பூசணிக்காயை கொண்டு வந்ததன் மூலம் இப்போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதற்காக லியாடினோவிற்கு பரிசுத் தொகையாக 10 லட்சத்து 76 ஆயிரத்து 850 ரூபாய் கொடுக்கப்பட்டது.

author avatar
murugan
Join our channel google news Youtube