ஆபாசமான முறையில் போட்டோ கேட்ட ரசிகர்.! பிக்பாஸ் பிரபலத்தின் அசால்டான பதில்.!

ரு புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், அவரது புகைப்படத்தை அனுப்புமாறு ஆபாசமான

By ragi | Published: May 26, 2020 11:00 AM

ரு புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், அவரது புகைப்படத்தை அனுப்புமாறு ஆபாசமான முறையில் கேட்க ரைசா வில்சன் கேஷுவலாக பதிலளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் தான் ரைசா. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன் பின்னர் அதே பிக்பாஸ் 1 மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிறேமா காதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். 

தற்போதும், அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, FIR, ஹஷ்டாக் லவ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஒரு மாடலிங் துறையில் சேர்ந்த இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், அவரது புகைப்படத்தை அனுப்புமாறு ஆபாசமான முறையில் கேட்க ரைசா வில்சன் கேஷுவலாக பதிலளித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc