காண்டம் அணிந்தால் உறவு கொள்ளாலாம் கண்டிசனாக கூறிய 42 வயதுடைய பெண்!கண்ட இடத்தில் தாறுமாறாக குத்திய நபர்!வளைத்து பிடித்த காவல்துறையினர்!

  • காண்டம் அணிந்து உறவு கொள்ள மறுத்த நபர்.பின்னர் பெண்ணை கண்ட இடத்தில் தாறுமாறாக குத்தி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
  • பின்னர் குற்றவாளியை வளைத்து பிடித்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பெங்களூரில் உள்ள காயத்ரி நகர் 4 வயது தெருவை சேர்ந்தவர் 42 வயது மதிக்க தக்க பெண்மணி மஞ்சுளா ஆவார்.இவர் கணவனை பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கு முறையான வேலை இல்லாததால் தனது குழந்தையை காப்பாற்ற வலி தெரியாத நிலையில் வருமானத்திற்காக பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.இதற்காக எலக்ட்ரானிக் சிட்டி அருகில் தனியாக அரை எடுத்து தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மஞ்சுளாவை அணுகிய சந்தேபசனஹள்ளி பகுதியை சேர்ந்த முகுந்த் என்ற நபர் அவரிடம் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.அதற்கு ரூபாய் 1500 கொடுத்தால் உல்லாசம் அனுபவிக்கலாம் என மஞ்சுளா கூறியுள்ளார்.

அதற்கு முகுந்த் சம்பதம் தெரிவித்த நிலையில் மஞ்சுளா அவரை படுக்கை அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர் பாதுகாப்பாக உடலுறவு கொள்ளவேண்டும் என்று காண்டம் அணியுமாறு மஞ்சுளா முகுந்த் இடம் கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த முகுந்த் எங்கு பாதுகாப்பில்லாத உடலுறவு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.பின்னர் முகுந்த் தான் கொடுத்த பணத்தை தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக ஏற்பட்ட வாக்கு மூலத்தில் ஆத்திரம் அடைந்த முகுந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுளாவை கண்ட இடத்தில் தாறுமாறாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் கொலையாளி யார் என தேடிவந்தனர்.பின்னர் அப்பகுதியில் இருந்த சி சி டிவி கேமராவை ஆய்வு செய்தபோது மஞ்சுளாவுடன் முகுந்த் ஆட்டோவில் இருந்து இறங்கியது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக முகுந்த்தை வளைத்து பிடித்து கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உல்லாசம் அனுபவிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் தாம் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் முகுந்த் மீது கொலை வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.