சர்க்கரை நோயை நீக்கும் மாக்கொழுந்து….!!!
இன்று சிறு வயதில் உள்ளவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதனால் பலர் தங்களது கால், கைகளை இழந்துள்ளனர். இதனால் அவதிப்படுவோருக்கு தீர்வாக மாங்கொழுந்து உள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவங்க நோய் நீங்க வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் சொல்லுகிற மருந்துகளையெல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு நோய் அதிகரித்து வருகின்றது.
மாவிலைக்கொழுந்து, துவரம் பருப்பு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டு வந்தால் சக்கரை நோய் கட்டுக்குள் வரும்.