குமரி மாவட்டத்தில் வரும் 22ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ….!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 22ம் தத்தி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.