“பாசிச பாஜக-ஊழல்அதிமுக” ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்..!!தயாராகுங்கள் தொண்டர்களே…!ஸ்டாலின் அழைப்பு…!
மத்திய பாசிச ஆட்சிக்கும், மாநில ஊழல் ஆட்சிக்கும் முடிவு கட்டுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் விழுப்புரத்தில் நடைபெறுவது முப்பெரும் விழா மட்டுமல்ல. தேர்தல் களத்துக்கு திமுக தயார் என பறைசாற்றும் விழா.விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், மத்திய பாசிச ஆட்சிக்கும், மாநில ஊழல் ஆட்சிக்கும் முடிவு கட்டும் இலக்கை நோக்கி எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி உதயசூரியன் சின்னத்திற்கு கிடைக்க உழைக்க தயாராகுங்கள் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
DINASUVADU