நடிகை சுவாதிக்கு திருமணம் முடிந்தது…..!!! மாப்பிள்ளை யார் தெரியுமா ?

Default Image

நயன்தாரா, திரிஷா, அனுஷ்காவுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் சில படங்களில் நடித்த நடிகைகளுக்கு திருமணம் நடந்து கொண்டு வருகிறது.

அப்படி சுப்பிரமணியபுரம் என்ற வெற்றி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த சுவாதிக்கு திருமணம் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். இவரது நீண்ட நாள் நண்பரான விகாஷ் என்பவரை ஆகஸ்ட் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்