து.முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நான் ரெடி …!எனக்கு இதான் முக்கியம் …!அதிரடி அறிவிப்பு
கடந்த 20ம் தேதி நடைபெறுவதாக இருந்த இக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில்,நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக செயற்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்துக்குப் பின் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன் செய்தியாளர்களுடன் பேசிய அவர், கட்சிக்காக பதவி விலகத்தயார் என அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
DINASUVADU