1.25 லட்சம் கனஅடி நீர்  கர்நாடக அணைகளில் இருந்து திறப்பு!

Default Image

1.25 லட்சம் கனஅடி நீர்  கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்