இந்தியா-இங்கிலாந்து : நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து…!

இந்தியா-இங்கிலாந்து மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.
இதற்கு முன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி T20 போட்டிகள், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் T20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
இன்று 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடறில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இன்று 2வது ஒருநாள் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இன்றைய போட்டியிலும் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராய் 40 ரன்களிலும் ஜொனி 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
களத்தில் மோர்கன் மற்றும் ரூட் உள்ளனர்.26 ஓவர் முடிவிற்கு 2 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 156 ரன்கள் எடுத்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024