பிரமிக்க வைக்கும் பிரமாண்ட காட்சிகள்…சமந்தாவின் “சாகுந்தலம்” பட டிரைலர் இதோ .!

நடிகை சமந்தா யசோதா படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் புராணக் கதையைக் கொண்டமகாபாரதத்தில் வரும் சகுந்தலா மற்றும் துஷ்யந்துலா காதல் கதையையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள “சாகுந்தலம்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சரித்திர கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் தேவ் மோகன், அதிதி பாலன், அல்லு அர்ஹா, மது, அனன்யா நாகல்லா, கபீர் துஹான் சிங், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- நீச்சல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!
இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரில் வரும் ஒவ்வொரு பிரமாண்ட காட்சிகளும் காண்போரை பிரமிக்க வைத்துள்ளது என்றே கூறலாம். சமந்தா பேசும் வசனங்கள் மற்றும் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
#ShaakuntalamTrailer is here!
▶️ https://t.co/NHCQQM4STpThis FEB 17, experience the #EpicLoveStory unfold only in theatres.#Shaakuntalam @Gunasekhar1 @Samanthaprabhu2 @ActorDevMohan #ManiSharma @neelima_guna @GunaaTeamworks @SVC_official @tipsofficial #MythologyforMilennials pic.twitter.com/tUaMc8ETQD
— Sri Venkateswara Creations (@SVC_official) January 9, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024