குஜராத்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா!

அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டுபிடிப்பு.
அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய வகை கொரோனாவை விட XBB.1.5 வகை கொரோனா 120 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது அந்தவகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024