IPL 2018:பழிதீர்க்குமா சென்னை அணி !154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி !

சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ,ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது.
தொடர்நது ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது.
இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024