300 கோவில்களில்… வரலாற்றில் இதுவே முதல் முறை.! தமிழக அமைச்சர் பெருமிதம்.!

கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு முன் 300 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. இது அறநிலைய துறை வரலாற்றில் முதல் முறையாகும் என அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்.
தமிழக அறநிலைத்துறை தற்போது புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அதாவது, இதுவரை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஓராண்டில் அதிகமாக கோவில்களில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தியது இதுவே முதல் முறை. மொத்தமாக கடந்த ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு வரையில் 300 கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது.
இதனை தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். அறநிலை துறை வரலாற்றில் இதுவே முதல் முறை என பெருமிதம்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024