உக்ரைனுக்கு 270 மில்லியன் டாலர் ராணுவ உதவி – அமெரிக்கா

உக்ரைனுக்கு கூடுதலாக 270 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதலாக வழங்கிய 270 மில்லியன் டாலர் ராணுவ உதவியில் நான்கு புதிய M142 உயர் மொபைலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்புகள் மற்றும் 580 பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்கள் அடங்கும்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு இந்த உதவிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த “சக்திவாய்ந்த ஆயுதங்கள் நமது வீரர்களின் உயிரைக் காப்பாற்றும், விரைவுபடுத்தும் … ரஷ்ய ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நமது நிலத்தை விடுவிக்கும்” என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024