IPL 2018:சொந்த மண்ணில் டெல்லி அணியை மண்ணை கவ்வ வைத்து வெற்றி கொடியை எட்டியது பஞ்சாப் அணி..!

இன்று 22 வதுதொடர் டெல்லியில் உள்ள கோட்லா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதின .
இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 143 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது .
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களாக ராகுல் மற்றும் பின்ச் களமிறங்கினர் .
ராகுல் 23 ரன்களிலும் மற்றும் அகர்வால் 21 ரன்களிலும் ,நாயர் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .
அடுத்து 144 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது டெல்லி டேர்டெவில்ஸ்.
அணியின் தொடக்க வீரர்களாக ஷா மற்றும் கம்பீர் களம் இறங்கினார்கள்.
கேப்டன் கம்பீர் மற்றும் பான்ட் 4 ரன்களிலும் ,ராகுல் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .
ஸ்ரேயாஸ் 57 ரன்களை எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைபற்றியது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024