சியான் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் இயக்குனர்…??

சியான் 60 படத்தில் பிரபல படத்தில் ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ் சுப்பாராயண் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
நடிகை சிம்ரன், பாபி சிம்ஹா, வாணிபோஜன் , சனந்த் ரெட்டி , முத்துக்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். படத்தில் ஒளிபதிவாளரான ஸ்ரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றி வருகிறார். எடிட்டராக விவேக் ஹர்ஷன் பணியாற்றுகிறார். இதனை தொடர்ந்து, இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ் சுப்பாராயண் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
.@DineshSubbaray1 joins the gang #Chiyaan60 #StuntDirector
Welcome onboard ????????#ChiyaanVikram #DhruvVikram
A @karthiksubbaraj Padam @Lalit_SevenScr @proyuvraaj pic.twitter.com/adHB5klbda
— Seven Screen Studio (@7screenstudio) March 24, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024