#BREAKING: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு.., வேதாந்தா கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்..!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு.
இன்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை வைத்தனர். அதில், ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை தொடர்ப்பான வழக்கை உடனே விசாரிக்க வேண்டும். அதுவும் வழக்கை ஏப்ரல் முதல் வாரத்தில் அவசர வழக்காக தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024