பண்ணை வீட்டில் சந்திப்பு.. அரசியல் காரணம் இல்லை.. ஆர்.பி.உதயகுமார்..!

நேற்று இரவு பெரியகுளத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஆர்.பி. உதயகுமாருடன் 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய ஆர்.பி. உதயகுமார், துணை முதல்வர் உடனான சந்திப்பில் அரசியல் தொடர்பாக ஆலோசிக்கவில்லை.
உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை திறப்பு தொடர்பாக அவருடன் ஆலோசித்தேன். உசிலம்பட்டியில் சிலை அமையவுள்ள இடத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை(அதாவது இன்ற) பார்வையிட உள்ளார் என தெரிவித்தார்.
கடந்த திங்கள்கிழமை அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு பிறகு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024