கர்நாடகாவில் ஒரே நாளில் 5,503 பேருக்கு கொரோனா..92 பேர் உயிரிழப்பு.!
கர்நாடகாவில் மேலும் 5,503 பேருக்கு கொரோனா.
கர்நாடகாவில்நேற்று ஒரே நாளில் 5,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,12,504ஆக அதிகரித்துள்ளது. மேலும் 92 பேர் கொரோனாவால் உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,147 ஆக உள்ளது.
இந்நிலையில் நேற்று மட்டும் 2,397 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 42,901 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 67,448 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.