கேளம்பாக்கம் பண்ணை வீடு செல்ல இ-பாஸ் எடுத்த சூப்பர்ஸ்டார்!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு செல்வதற்காக இ பாஸ் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் எனும் ரஜினிகாந்த். கடந்த சில தினங்களுக்கு முன் முகக்கவசம் அணிந்து காரோட்டும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. எங்கு செல்கிறார் என்பது உறுதிப்படுத்தப் படாத நிலையில் இருந்தது.
இந்நிலையில் தற்போது இவர் இ பாஸ் எடுத்து தன்னுடைய பண்ணை வீடு ஆகிய கேளம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு தனது மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் சென்னை போயஸ் கார்டனுக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் இ பாஸ் எடுத்து அவர் வெளியூர் சென்ற உண்மையா? என கேள்வி எழுப்பிய பொழுது, அவருடைய தனிப்பட்ட பயணத்தைக் குறித்து உடனடியாக பதிலளிக்க முடியாது என அவர் பதில் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024