“Don’t worry” நான் கையை கழுவிட்டேன்.! நக்கலாக கலாய்த்த பிரதமர் போரிஸ் ஜான்சன்.!
உணவகத்திற்கு சென்று வரும் பொழுது நலம் விசாரிக்க வந்த பெண்ணிடம் கைகுலுக்குவதைத் தவிர்த்தார் போரிஸ் ஜான்சன்.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகளவில் பரவி வருகிறது இந்த வைரஸ் முதலில் பரவியபோது முன்னெச்சிரிக்கயாக கை கழுவதல் முகக்கவசம் அணிதல் என நிறைய பின் பற்ற வேண்டிய கட்டாயம் உண்டாகியது அந்த வகையில் லண்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கிழக்கு லண்டனில் உள்ள பிஸ்ஸா யாத்ரீகர்கள் உணவகத்திற்கு அதிபர் ரிஷி சுனக் உடன் வந்திருந்தார் அப்போது திரும்பி செல்லும்போது நலம் விசாரிக்க வந்த பெண்ணிடம் கைகுலுக்குவதைத் தவிர்க்கிறார் அப்போது அவர் சொன்னது என்னவென்றால் “கவலைப்படாதே, நான் கைகளை கழுவினேன்” என்று காமெடியாக சொல்ல அருகில் இருக்கும் அனைவரும் சிரித்தார்கள் அந்த வீடியோவில் தெளிவாக காணலாம்.
“Don’t worry, I’ve just washed my hands!”
Prime minister Boris Johnson narrowly avoids shaking hands with a well-wisher as he visits a Pizza Pilgrims restaurant in east London with Chancellor Rishi Sunak
Read more: https://t.co/6ud9Zw1izz pic.twitter.com/UMOm0WnDwR
— ITV News (@itvnews) June 26, 2020
உலகளவில் 99 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா, உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது 100 லட்சத்தை எட்ட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 98,98,220ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 53,52,383ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் தெரிவித்துள்ளது.