“ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா” கவுரவ விருது பெற்ற மைக்கேல் கிளார்க்.!

Default Image

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா என்ற விருது கிடைத்துள்ளது. 

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் “ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா ” என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் , மேலும் 39 வயதான மைக்கேல் கிளார்க் 1 145 ஒரு நாள் மற்றும் 15 டெஸ்ட் மற்றும் 34 , 20 ஓவர் போட்டிகள் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி இருக்கிறார்.

மேலும் இந்த “ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா ” விருதை முதலிலே முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் மார்க் டெய்லர் ஆலன் பார்டர் உள்ள கிரிக்கெட் பிரபலங்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பெற்றுள்ளனர் , என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு இந்த விருது வாங்கியவுடன் மைக்கேல் கிளார்க்கருத்து கூறியது “உண்மையாக சொல்லப்போனால் விருது அறிவிப்பு முதலில் நான் நம்பவில்லை , இந்த தேர்வு எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தருகிறது கௌருவமும் அளிக்கிறது, இந்த கொரனோ பிரச்சினையிலிருந்து விளையாட்டை வெற்றிகரமாக வெளிவரும் என்று நம்புகிறேன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்