சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சிறப்பு தேர்வு எழுதிய பிறகு திரும்ப அழைத்து வருவதற்கும் பேருந்து வசதி. சிறப்பு 10,11ம் வகுப்பு 49 பேருந்து இயக்கப்படுவதால் 72 பள்ளிகள் சேர்ந்த 800 மாணவர்கள் பயன் பெறுவர் என மாற்றுத் திறனாளி நலத்துறை அறிவித்தல். ஜூலை 8 முதல் 10 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக மாற்றுத் திறனாளி நலத்துறை சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி. தேர்வுகள் ஒரு வாரத்திற்கு முன் விடுதியில் தங்க உள்ள சிறப்பு பள்ளி மாணவர்களுக்காக 49 பேருந்துகள் இயக்கம்.தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்பி வருவதற்கு சிறப்பு பேருந்து இயக்கம் தமிழக அரசு.
தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் இன்று முதல் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகளும் 60% பயணிகளுடன் இயங்கும் அனுமதி அளிக்கப்படடது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024