காலையில் இதை செய்யலாம் ? இதை செய்யக்கூடாது ? வாங்க பார்க்கலாம்

Default Image

காலையில் புகைபிடிப்பது மிகவும் ஆபத்தானது மேலும் கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள். 

காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை பார்ப்போம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைக்க தினமும் காலையில் எழும் போது என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம் தினமும் காலையில் எழும் போது கை கால்களை வேகமாக நடப்பதை தவிர்க்க வேண்டும் அதில் மெதுவாக இருக்க வேண்டும் பின் வலது புறமாக திரும்பி படுக்கையில் இருந்து எழும்பும் வேண்டும் எப்படி எழுந்தால் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படுவீர்கள் நீங்கள் அந்த நாட்களில் எப்படி இருப்பீர்கள் என்று நீங்கள் காலையில் சாப்பிடும் உணவை தான் தெரியவரும் .

மேலும் காலையில் மிக முக்கியமான ஒன்று வெறும் வயிற்றில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்படி தொடர்ந்து கொடுக்க முடியாத நண்பர்கள் ஐந்து நிமிடம் இடைவெளி விட்டு விட்டு குடிக்க வேண்டும் சர்க்கரைநோய் மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள் வெந்தயம் போட்டு குடிக்க வேண்டும் அப்படி குடித்தீர்கள் என்றால் உடம்பிற்கு மிகவும் நல்லது. 

அப்படி இல்லையென்றால் இரவு குளிர்ந்த தண்ணீரில் வெந்தயத்தை போட்டு விட்டு ஊற வைத்து அடுத்த நாள் காலை அந்த வெந்தயத்தை எடுத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது மேலும் அல்சர் இருப்பவர்கள்  அருகம்புல் சாரை  வெந்நீரில் நன்கு கலக்கி சாப்பிட்டு வந்தால் நோய் விரைவில் குணமாகும் மேலும் இஞ்சை  அரைத்து தேன் கலந்து சாப்பிட்டால் தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

அதன் பிறகு காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காயை அரைத்து குடித்தால் தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் ,மேலும் காலை உணவை தவிர்ப்பது மிகவும் தவறானது எனவே காலை உணவு என்பது அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு முக்கியமான ஒன்றாகும் , எனவே காலை உணவை தவிர்க்காதீர்கள் , மேலும் காலை புகைப்பிடிப்பவர்கள் புகைபிடிப்பதை தவிக்கலாம் காலையில் புகைபிடிப்பது மிகவும் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்