கண் இமை முடிகள் வளர்ச்சிக்கு இதை உபயோகியுங்கள்!

முகத்துக்கு அழகு கண் தான். இந்த கண்ணில் ஏதேனும் குறை இருந்தால் கூட தெரியாது ஆனால், கண் இமைகள் அடர்த்தியாக இல்லையென்றால் முக அழகை குறைத்து விடும். இதை எப்படி இயற்கையாக வளர செய்யலாம் என்று பாப்போம்.
கண் இமை முடிகள் வளர
விட்டமின் E மாத்திரைகள் மற்றும் ஆமணக்கு என்னை இரண்டையும் எடுத்து கொள்ளவும். வைட்டமின் மாத்திரையை உடைத்து அதிலிருந்து வர கூடிய ஜெல் வடிவ திரவத்தை ஆமணக்கு எண்ணெயுடன் கலக்கவும்.
அதன் பின்பு அந்த கலவையை பஞ்சில் நனைத்து தினமும் இமைகளில் பூசிவர அதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் காரணமாக இமை முடிகள் வலுவாகவும், அடர்தியாகவும் வளரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024