கொரோனா வைரஸால் பெங்களூரில் 65 வயது முதியவர் பலி!

சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளையும் தீவிரமாக தாக்கி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும், இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூரு ராஜீவ்காந்தி நெஞ்சக அரசு ஆஸ்பத்திரியில் தனிமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். கர்நாடகாவில் இதுவரை 181 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024