கொரோனா எதிரொலி! மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு!

கொரோனா எதிரொலியால், அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற இந்தியா முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 26-ந்தேதி 7 மாநிலங்களில் 18 இடங்களில் நடக்கவிருந்த மாநிலங்களவை தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்திவைத்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் நிலவரத்தை கருத்தில் கொண்டு புதிய தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024