சுவையான அவல் ஆடை உப்புமா செய்வது எப்படி?
நம்மில் பலருக்கு ஆடை என்றால் விருப்பம். அந்த வகையில் இந்த ஆடையை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான அவல் ஆடை உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- அவல் – ஒரு கப்
- அடை கலவை – ஒரு கப்
- கடுகு – ஒரு ஸ்பூன்
- இஞ்சி – ஒரு துண்டு
- பூண்டு – பத்து பல்
- பெரிய வெங்காயம் – 2
- கடலெண்ணெய் – 4 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவலை நீர் விட்டு கழுவி, சிறிது நீரை தெளித்து ஊற வைக்கவேண்டும். வெங்காயத்தை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகை தாளித்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இப்போது சுவையான அவல் அடை உப்புமா தயார்.