5-வது திருமணம் செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகை! இவங்களுக்கெல்லாம் வயசு வெறும் நம்பர்தான்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Default Image
  • 5-வது திருமணம் செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகை.
  • வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள். 

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் வழக்கமாக இருந்தது. அதையும் மீறி இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணம் கூட செய்து கொள்கின்றனர். ஆனால், பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் தற்போது 5-வது திருமணம் செய்துள்ளார்.

நடிகை பமீலா ஆண்டர்சன் தயாரிப்பாளர் ஜோன் பீட்டர் என்பவருடன் கடந்த 35 வருடமாக டேட்டிங் செய்து வந்துள்ளார். இதனையடுத்து, சில தினங்களுக்கு முன் கலிபோர்னியாவில் மாலிவு நகரில் அவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர் தனது திருமணம் குறித்து கூறுகையில், ‘எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. பரஸ்பர அன்பும், மரியாதையும் பரிமாறிக்கொள்கிறோம். எந்த நிபந்தனையு மின்றி காதலித்தோம். இப்போது எங்களை கடவுள் இணைத்து வைத்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.

இதில் நடிகை பமீலாவுக்கு 52 வயதும், ஜோன் பீட்டர்க்கு 74 வயதும் ஆகும். இதனை பார்த்த நெட்டிசன்கள், ‘இவங்களுக்கெல்லாம் வயசு வெறும் நம்பர்தான், என விளாசி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்