மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்காக விரதம் இருந்து வரும் நயன்தாரா?!

நயன்தாரா தற்போது அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் நெற்றிக்கண் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிக்கும் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்பஎனும் டத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் மூக்குத்தி அம்மன் ஆகவே நயன்தாரா நடிக்க உள்ளாராம். அதற்காக, தற்போது அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவை மட்டும் உண்டு வருகிறாராம். என்றால், இப்படம் ஆன்மீக சம்பந்தப்பட்ட படம் என்பதால் நயன்தாரா இவ்வாறு செய்கிறாராம்.
இதற்கு முன்னர் தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்த ராமராஜ்யம் திரைபடத்தில் சீதையாக நடித்து இருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போதும் சைவ உணவுகளை உட்கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். தற்போது அதே போல் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பிலும் நடந்து கொள்வார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024