டெல்லிக்கு சென்ற '96' குட்டி ஜானு மற்றும் தொகுப்பாளினி ரம்யா! தளபதி 64 ஷூட்டிங் அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக விஜயின் 64வது திரைப்படம் தயாராகி வருகிறது இப்படத்தை கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்க உள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோஹனன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் இப்படத்தில், தொகுப்பாளினி ரம்யா, 96 குட்டி ஜானு கௌரியும் நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது.
தற்போது டெல்லியில் நடக்கும் ஷூட்டிங்கில் ரம்யாவும், கௌரியும் கலந்துகொண்டனர். இதனை படக்குழு தற்போது அவரவர் இணையதளபக்கத்தில் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024