ரஜினியின் அடுத்த அதிரடி ஆரம்பம் வைரலாகும் வீடியோ

ரஜினி அரசியலுக்கு வருவாரா என எதிர்பார்த்த மக்களுக்கு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டிடுவேன் என்று டிசம்பர் 31 ம் தேதி அறிவித்து பெரும் புயலை கிளப்பினார் .
இதனிடையில் அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார் அதில் அவர் இனிய புத்தாண்டு நல்வல்துக்களை தெரிவித்ததோடு தனது அதிகாரப்பூர்வ ரஜினிகாந்த் மன்றத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்யாதவர்கள் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர நினைக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைக்கும் விதமாக தான் ஒரு இணையதளத்தை தொடங்கி இருப்பதாகவும் அதில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் சேர்த்து தங்கள் விவரங்களை தந்து இணையுமாறு அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் .இந்த வீடியோ இப்பொழுது சமுகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
இணையதள முகவரி :rajinimandram.org
வீடியோ வை பார்க்க இந்த லிங்க் பயன்படுத்தவும் https://twitter.com/superstarrajini/status/947792973114220545
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024