தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் சண்டகோழி-2

Default Image

விஷால் நடிப்பில் வெளிவந்து ‘சண்டகோழி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார். மேலும், யுவன் சங்கர் ராஜா  இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியிருந்தன.

இந்நிலையில் அதன் 2ஆம் பாகம் உருவாக அறிவிப்பு வெளியாகி அதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீடு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்