36 வருடத்திற்கு பிறகு ஓவல் மைதானத்தில் சாதனை செய்த மேட் ஹென்றி

Default Image

உலக கோப்பை தொடரில் நடந்த மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை இரு அணிகளும் மோதியது.இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கி விளையாடிய  இலங்கை அணி 29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான  போட்டியில் நியூஸிலாந்து அணி வீரர்கள் குறைந்த ரன்னில் அதிக விக்கெட்டை பறித்த பட்டியலில் மேட் ஹென்றி இடம்பிடித்தார்.
இப்போட்டியில் நியூஸிலாந்து அணி வீரர் மாட் ஹென்றி 3 விக்கெட்டை பறித்து 25 ரன்கள் கொடுத்தார்.
5/25 – Sir Richard Hadlee, Bristol, 1983
3/27 – Brian McKechnie, Nottingham, 1979
3/25 – Matt Henry, The Oval, 2019

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்