இந்துத்துவா கொள்கை மூலம் பாஜகவை வளர்ச்சி அடைய செய்யலாம் : சுப்பிரமணிய சுவாமி
மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதையடுத்து, பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி இதுகுறித்து பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் பாஜக மக்களுக்கு நன்மை செய்துள்ளது என்றும், இந்துத்துவா கொள்கை மூலம், தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய செய்யலாம் என்றும், தினகரன் தமிழகத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் தேர்தலை சந்தித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.